மத்திய அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விரிவுபடுத்த இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் எதிர்ப்பினை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.