நிலப்பரப்பில் உலகிலேயே மிகப்பெரிய நாடாகும் உருசியா. உருசிய மொழி உலகமொழிகளில் சிறப்பிடம்பெறாத ஒன்றாக இருந்தது. உலகில் புதுமலர்ச்சி உண்டாக்கியஅக்டோபர் புரட்சியின் ( தற்போது நவம்பர் புரட்சி) ஆணிவேராக விளங்கிய லெனின் , உருசிய மொழியை உலகின் தலைசிறந்த மொழிகளுள் ஒன்றாக தமது 30 ஆண்டுகால உழைப்பால், பேச்சால், எழுத்தால் உயர்த்தினார் .