polling-station தேர்தல் ஆணையமே பாரபட்சம் வேண்டாம் நமது நிருபர் ஏப்ரல் 10, 2018 தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தானா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது