மும்பையின் செம்பூரில் உள்ள என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பர்கா அணிய தடைவிதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.