6a

img

குடியுரிமை சட்டப் பிரிவு 6A செல்லும்! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இந்திய குடியுரிமை சட்டப் பிரிவு 6A படி, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.