300res

img

தில்லியில் ‘ஆக்சிஜன் பார்’... 300 ரூபாய்க்கு காற்று விற்பனை

வெனிலா, செர்ரி, பாதாம், ஸ்பியர்மிண்ட், மிளகுக்கீரை,  யூகலிப்டஸ், எலுமிச்சை, ஆரஞ்சு, தோட்ட நறுமணம், இலவங்கப்பட்டை மற்றும் லாவண்டர் போன்ற நறுமணங்களிலிருந்து காற்றைத் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு நறுமணத்திற்கும் விலைகள் மாறுபடும்....