தொழில்நுட்பக் கல்விநிறுவனம்

img

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் ஆகியவை இணைந்து பருவ நிலை மாற்றம் குறித்தான வட்டமேசை கருத்தரங்கை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தின.