தரங்கம்பாடி கடற்கரை

img

தரங்கம்பாடி கடற்கரை தூய்மைப் பணி 2 டன் குப்பைகள் அகற்றம்

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் தொண்டு அமைப்புகள் சார்பில் தரங்கம்பாடி கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி சனியன்று நடைபெற்றது.