madurai தபால் வாக்கு ஜனநாயக உரிமையை நிலை நிறுத்துக! தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிபிஎம் வலியுறுத்தல் நமது நிருபர் ஏப்ரல் 9, 2019 மதுரை மக்களவைத் தொகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்