சங்க கிளை அமைப்பு

img

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை அமைப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஆவூ ரில் சிஐடியு சங்கத்தின் ஆட்டோ தொழிலாளர் அமைப்பு சார்பாக புதிய கிளை அமைக்கப்பட்டது.