delhi எனது காலடி பட்டால்தான் இந்தியாவில் கொரோனா ஒழியும்... அம்மன் வேடமிட்டு நித்தியானந்தா அருள்வாக்கு ..... நமது நிருபர் ஜூன் 8, 2021 புதிதாக அம்மன் வேடம் போட்ட வீடியோவையும் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்....