dubai ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி: பாகிஸ்தான் பந்துவீச்சு நமது நிருபர் செப்டம்பர் 11, 2022 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.