அமைச்சர் அமித் ஷா

img

தேசியக் குடிமக்கள் பதிவேடு : மக்களிடையே பிளவை உண்டாக்கும் முயற்சி

பொழுதுபோய், பொழுது வந்தால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இதர பாஜக தலைவர்களும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதுக்குமாக தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.