world

img

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு 12.67 கோடியைத் தாண்டியது

உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,67,00,364 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,79,741 ஆக காணப்படுகிறது.  2,17,57,736 தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள அமெரிக்காவில் , இதுவரை 3,08,53,032 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 5,61,142 பேர் உயிரிழந்துள்ளனர். 
பிரேசிலில் , 1,24,07.323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,07,326 பேர் இறந்துள்ளனர்.
 

;