world

img

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ஒன்பது வெவ்வேறு ரஷ்ய பிராந்தியங்களில் உக்ரைன் மீது தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தி யது. சுமார் 144 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. மாஸ்கோவில் மட்டும் குறைந்தது 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அங்கு பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல முக்கிய விமான நிலையங்கள் செயல்பாடுகளை நிறுத்தின. இந்த தாக்குதலில் குறைந்த பட்சம் ஒரு பெண் கொல்லப்பட்டார்; பல வீடுகள் சேதமடைந்தன.