world

img

பிரான்ஸ் நாட்டிற்கு இளம் பிரதமர்

பிரான்ஸ் கல்வி அமைச்சராக இருந்த 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.எலிசபெத் பெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பிரான்சின் முதல் இளம் பிரதம ராக அவர் இடம்பெற்றுள்ளார். தனக்கு ஆதர வான வகையில் அமைச்சரவையை ஜனாதி பதி மேக்ரான் மாற்றிவரும் நிலையில் தனக்கு விசுவாசமான நபரான அட்டலை தேர்வு செய் துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.