world

img

பாரீஸ் ஒலிம்பிக்கில்... இந்திய நட்சத்திரங்கள்...

33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளியன்று நள்ளிரவு 11.30 மணிக்கு துவங்கியது. இதில் பங்கேற்கும் இந்திய அணி  பி.வி.சிந்து, சரத் கமல் தலைமையில் இந்திய தேசியக் கொடியை ஏந்திய படி செயின் நதியின் படகு ஒன்றில் அணிவகுத்தது. (செய்தி : 8)