world

img

நேதன்யாகுவை கண்டிக்கும் முன்னாள் வீரர்கள்

பாலஸ்தீன ஆக்கிரமிப்பை எதிர்க் கும் இஸ்ரேல் ராணுவ  தற் காப்புப் படையின் முன்னாள் சிப்பாய்கள் குழுவான பிரேக்கிங் தி சைலன்ஸ், பழிவாங் குவது போர் அல்ல என இஸ்ரேல் பிரதமரை கண்டித்துள்ளது. மேலும் அவ்வமைப்பின்  சட்ட ஆலோசகர் கிவாட்டி   “இந்தப் போர் வித் தியாசமாக உள்ளது. தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தம் அல்ல” என கூறியுள்ளார்.