world

img

ஜெர்மனியில் அதிகரிக்கும் மாணவர்களின் இடைநிறுத்தம்

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை ஜெர்மனியில்  அதிகரித்து வரு கிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஜெர்மனியில் பள்ளிக் கல்வி, டிப்ளமோ அல்லது எந்த தொழிற்கல்வி தகுதியும் இல்லாத இளைஞர்கள் அதிக எண்ணிக்கை யில் உள்ளனர். ஜெர்மனியில் சூரிய ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் மற்றும் தொழிற்கல்வி படித்த நபர்கள் பணிக்கு தேவை படும் நிலையில் கல்வி இடைநிற்றல் அந்நா ட்டின் தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது.