world

img

சர்வதேச குடும்ப தினம் இன்று!

உலகம் முழுவதும் இன்று (மே-15) குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1994-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது குடும்ப அமைப்பை கொண்டாடுவதற்கும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச குடும்ப தினத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் சர்வதேச குடும்பங்கள் தினத்தின் கருப்பொருள் 'குடும்பங்கள் மற்றும் மக்கள்தொகை போக்கு' என்ற தலைப்பில்  அனுசரிக்கப்படுகிறது.

;