world

img

ஜப்பானில் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று உள்ளாட்சித் தேர்தல்கள்

ஜப்பானில் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன.  ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு  நாடு முழுவதும் கட்சி சார்பில் பிரச்சாரம் நடக்கிறது. கட்சியின் தேசியத் தலைவர் ஷி கசுவோ  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.