world

img

லாங் மார்ச்-3பி உதவியுடன் புதிய பெய்டோ என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சீனா வெற்றி

லாங் மார்ச்-3பி உதவியுடன் புதிய பெய்டோ என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது. இந்த பெய்டோ வகை செயற்கைக் கோள்களில் இது 56ஆவது செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.