சீனாவும், கியூபாவும் இணைந்து “பான்கொரோனா” என்ற தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியாக மட்டுமின்றி, உருமாற்று வைரஸ்களுக்கு எதிராகவும் இந்தத் தடுப்பூசி செயல்படும். இரண்டு நாடுகளும் இணைந்து இந்தத் தடுப்பூசிக்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளன.