ஐரோப்பாவில் காற்று மாசுபாடு மிக முக்கியமான சுற்றுச்சூழல் ஆபத் தாக மாறியுள்ளது என ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள் ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரை த்த அளவைவிட காற்று மாசின் அளவு அதி கரித்துள்ளது. காற்று மாசுபாட்டால் ஐரோப்பா வில் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இருந்தால் 2 லட்சத்து 53 ஆயிரம் இறப்பு களைத் தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.