தன்னை ஜனாதிபதியாக தேர்வு செய்தால் இஸ்ரே லுக்கு ஆயுதம் வழங்கிவரும் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யமாட்டேன் என கமலா ஹாரிஸ் பேசியுள்ளார். இதன் மூலம் பிற அமெ ரிக்க ஜனாதிபதிகளைப் போல கமலாவும் ஆயு தப் பொருளாதாரத் தையே முக்கியமான தாக கருதுகிறார் என தெளிவாகியுள்ளது. அமெரிக்கா 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை இஸ்ரேலுக்கு 500 விமா னங்கள், 107 கப்பல்கள் மூலமாக 50 ஆயிரம் டன் ஆயுதங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.