world

img

அர்மீனியா-அஜர்பைஜான் அமைதி ஒப்பந்தம்

அர்மீனியா-அஜர்பைஜான் போரை நிறுத்தி  அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும்,போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும் ஒப்புக்கொண்டுள் ளதாக  கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. அர்மீனியர்கள் அதிகம் வாழும் நாகோர்னோ கராபாக் பகுதி தொடர்பாக  பல ஆண்டுகாலம் இருந்து வரும்  எல்லைப் பிரச்சனையை தொ டர்ந்து கடந்த அக்டோபர் மாதம் அஜர்பை ஜான் ராணுவ நடவடிக்கைகள் மூலம் அப்பகு தியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.