world

img

2011 ஆம் ஆண்டில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஜனாதிபதி யாரும் சிரியாவுக்கு பயணம்

2011 ஆம் ஆண்டில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஜனாதிபதி யாரும் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டதில்லை. தற்போது அங்கு சென்றுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சியை வரவேற்ற சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத், “இருதரப்பு உறவுகள் பெரும் அனுபவங்கள் மற்றும் தொலை தூரப் பார்வை கொண்டதாகும்” என்றார்.