இஸ்ரேலின் கடந்த ஆண்டு உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் சரிந்துள்ளது. இம்மாதம் இஸ்ரேல் அரசின் புவியியல் அலுவலகம் புதிதாக வெளியிட்ட புள்ளிவிவ ரங்கள் இதை தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டு 6.5 சதவீதம் வளர்ந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இரண்டு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல் முக்கிய காரணமென பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.