‘அணுகுண்டு’ அமைச்சர் நீக்கம்
க ாசா மீது அணுகுண்டு வீசுவோம் என்று வெளிப்படையாக மிரட்டிய இஸ்ரேலின் பாரம்பரியத் துறை அமைச்சர் அமிச்சை எலியாஹு காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இஸ்ரேலுக்கும் அமைச்சருக்கும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அந்த அமைச்சரின் கூற்றை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தர விட்டுள்ளார்.