world

img

இன்று (மே.19) வியட்நாம் தந்தை தோழர் ஹோ-சி-மின் பிறந்தநாள்

“இன்று வெட்டுக்கிளிகள் 
யானையுடன் சண்டைபோடுகின்றன. 
ஆனால் நாளை யானையின்
 குடல் பிடுங்கியெறியப்படும்’’ 
“நம் மலைகள் எப்போதும் நம்மோடுதான்
நம் ஆறுகள் எப்போதும் நம்மோடுதான்
நம் மக்கள் எப்போதும் நம்மோடுதான்
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள்
தோற்கடிக்கப்படுவர்
நம் நாட்டை நாம் மீண்டும் 
உருவாக்குவோம் புதிதாய்
இன்னும் பத்துமடங்கு அழகாக.,’’

-ஹோ-சி-மின் 

;