ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தென் அமெரிக்க நாடுகள் சந்தை(மெர்கோசர்) மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டில் கூடுதல் கோரிக்கைகள் பற்றி லூலா விவாதித்தார்.