world

img

கிரீஸில் 11 நாட்களாக எரியும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டில் 11 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ நியூயார்க் நகரத்தின் பரப்பளவை  விட  மிகப்பெரிய பரப்புள்ள காடுகளை அழித்துள்ளது. ஐந்து நாடுகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் காட்டு தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.  
 

இந்திய வாழ் அமெரிக்கருக்கு சிறை 

அமெரிக்காவின் மென்பொருள் மற்றும் மேம்பாடு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த கிஷோர் கெத்தினேனி, 31 லட்சம் டாலர் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.