world

img

ஆப்கன் ஏற்றுமதி அதிகரிப்பு

2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 2023ஆம் ஆண்டில் ஆப்கா னிஸ்தானின் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்துள் ளது.இதனால் ஆண்டின்  ஏற்றுமதி மதிப்பு190 கோடி அமெரிக்க டாலரை  எட்டியு ள்ளது என்று அந்நாட்டு தொழில் மற்றும் வணிக அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந் தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஊடகம் தெரிவித்தது.