world

img

மிதக்கும் புத்தகத் திருவிழா

லோகோஸ் ஹோப் என்ற கப்பல் ஒரு மிதக்கும் புத்தகத் திருவிழாவை ஒவ்வொரு நாட்டுக்கும் எடுத்துச் செல்கிறது. லெபனானில் இருந்து எகிப்துக்கு தற்போது வந்துள்ளது. இந்தக் கப்பலில் 350 தன்னார்வலர்கள் உள்ளனர். எகிப்து துறைமுகத்தில் இந்தக் கப்பல் ஜனவரி 21 வரையில் இருக்கும். பின்னர் ஜோர்டானை நோக்கிச் செல்லவிருக்கிறது.