டொமினிகன் குடியரசில் நடைபெற்று வரும் இபெரோ-அமெரிக்க நாடு நமது நிருபர் மார்ச் 28, 2023 3/28/2023 10:15:23 PM டொமினிகன் குடியரசில் நடைபெற்று வரும் இபெரோ-அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த அமைப்பில் உள்ள 22 நாடுகள் மற்றும் 9 பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.