world

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 15 கோடியை தாண்டியது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 கோடியை தாண்டி உள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரேனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில்  உலகம் முழுவதும் தற்போது 15,10,98,853 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12,84,25,203 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 லட்சத்து 78 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 19,495,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,622 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 

;