world

img

துர்க்கியேவில் மே 14 ஆம் தேதியன்று பொதுத் தேர்தல்

துர்க்கியேவில் மே 14 ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. புதிய ஜனாதிபதி மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசியக் கூட்டணி வேட்பாளர் கேமல் கிளிக்டாரோக்லு வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.