world

img

பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சிரியாவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை

பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சிரியாவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் எகிப்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியாவின் ஃபைசல் மேக்தாத்,  எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் (வலது) சமே ஷோக்ரியைச் சந்தித்துப் பேசினார்.