துர்க்கியே கம்யூனிஸ்ட் கட்சியின் 102ஆவது ஆண்டு விழா நமது நிருபர் செப்டம்பர் 13, 2022 9/13/2022 9:56:25 PM துர்க்கியே கம்யூனிஸ்ட் கட்சியின் 102ஆவது ஆண்டு விழாவை இஸ்தான்புல் நகரில் அக்கட்சி கொண்டாடியது. பல்வேறு அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.