world

img

இந்தியா - பாகிஸ்தான் அமைதி காக்க சீனா வேண்டுகோள்!

சீனா,மே.07- இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நிலைமையை மோசமாக்கும் வகையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என சீனா வலியுறுத்தல்
இருவருமே எங்களின் அண்டை நாடுகள்தான். பயங்கரவாதத்தை சீனா எதிர்க்கிறது எனஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.