world

img

உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளில் ரஷ்யாவுடன் இணைவது குறித்த பொது வாக்கெடுப்பு

உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளில் ரஷ்யாவுடன் இணைவது குறித்த பொது வாக்கெடுப்பு நடந்தது. நான்கு பகுதிகளிலும் பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இப்பகுதிகளின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினைச் சந்தித்துள்ளனர்.

;