world

img

பிரேசில் : அக்டோபர் 2 முதல்சுற்று வாக்குப்பதிவு

பிரேசில் ஜனாதிபதித் தேர்தல்களில் கடந்த பல ஆண்டுகளில் போட்டியிட்ட ஏழு வேட்பாளர்கள் ஒரே மேடையில் குழுமி வரும் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் லூலா டி சில்வாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அக்டோபர் 2-ஆம் தேதியன்று முதல்சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

;