பெண்களைப் பாதுகாக்க ஆண்களுக்குக் கல்வி கொபிரான்சில் ஒவ்வொரு ஆறு நிமிடங் களுக்கும் ஒரு பாலியல் வல்லுறவு நடைபெறுகிறது எனவும் “உங்கள் பெண் களைப் பாதுகாக்க, உங்கள் ஆண்களுக்குக் கல்வி கொடுங்கள்” என்ற வாசகங்களுடனும் பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புத் தினத்தன்று சமத்து வத்தின் நிறமான ஊதா நிற உடையணிந்து இந்தப் பேரணி நடைபெற்றது.டுங்கள்