world

ஜிம்பாப்வேவுக்கு சீனாவின் தடுப்பூசி உதவி

ஜிம்பாப்வேவுக்கு சீன அரசு 5ஆவது முறை நன்கொடை யாக வழங்கிய கோவிட்-19 தடுப்பூசிகள் டிசம்பர் 20ஆம் நாள் ஜிம்பாப்வேவின் தலைநகரைச் சென்ற டைந்தன. ஜிம்பாப்வேயின் துணை  ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரு மான சிவென்ஹா விமானநிலையத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார்.  சீனாவின் தடுப்பூசி உதவி, ஜிம்பாப்வே அரசு மற்றும் மக்கள் தொற்று நோயை எதிர்த்துப் போராடு வதற்கு நம்பிக்கையை வழங்கியது என்று சிவென்ஹா கூறினார். ஜிம்பாப்வேயிலுள்ள 1 கோடியே 40 லட்சம் மக்கள் தொகையில் 40 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

;