வியாழன், ஜனவரி 28, 2021

world

img

குரோசியாவில் கடும் நிலநடுக்கம்!

குரோசியாவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் கடும்நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் கடும்நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்ததாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;