world

img

ஐரோப்பாவுடன் ராணுவ ஒப்பந்தம் ரத்து

ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதி யில் உள்ள பயங்கரவாத குழுக்களை எதிர்த்துப் போராட உதவுவதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுக ளுடன் ஐரோப்பிய ஒன்றியம்  இரு ராணுவ ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஒப்பந்தங்களை நைஜரின் தற் போதைய ராணுவ ஆட்சி  ரத்து செய்துள்ளது.லிபியா மீது போர்தொடுத்த நேட்டோ நாடுகளால் இந்த பயங்கர வாதக்குழுக்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.