உலகின் மிகவும் சக்திவாய்ந்த ரேடாரின் உதவியுடன், சீன விஞ்ஞானிகள், எகிப்திய பிரமீடுகள் மற்றும் மிட்வே தீவுகள் ஆகிய இரண்டிற்கும் மேலே மர்மமான பிளாஸ்மா குமிழி களைக் கண்டறிந் துள்ளனர். நிலநடுக் கோட்டு பிளாஸ்மா குமிழிகள் குறைந்த அட்சரேகை பகுதி களில் காணப்படும் அசாதாரண வானிலை நிகழ்வு களாகும்; அயனோஸ்பியரில் பெரும் எண்ணிக்கையிலான மின்னூட்டம் பெற்ற துகள்கள் திடீரென்று மறைவதால் இவை ஏற்படுகின்றன. இந்த குமிழிகள் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள் மற்றும் ஜி பி எஸ் - சை பாதிக்கின்றன.