தொடரும் போராட்டங்கள் நமது நிருபர் மார்ச் 18, 2023 3/18/2023 9:22:22 PM ஊதிய உயர்வு இல்லாமல் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்டனின் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.