world

img

சீனாவும், வியட்நாமும் தங்கள் எல்லைகளில் இணைந்து ரோந்துப் பணி

சீனாவும், வியட்நாமும் தங்கள் எல்லைகளில் இணைந்து ரோந்துப் பணி மேற்கொள்வதை அதிகரித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் 1,065 கி.மீ. நில ரீதியான எல்லையும், 383 கி.மீ. நீளத்திற்கான நீர் எல்லையும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ரோந்துப் பணியில் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள். 

;