world

img

இத்தாலி : உழைக்கும் வயதினர் குறைவு

இத்தாலியில் 15 ஆண்டுகளில் பணி யில் இருந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் குறைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது 2.37 கோடி பேர்கள் பணியில் உள்ளனர். எனினும் பெரும்பாலானோர் தற்காலிகமான, எதிர்கால பாதுகாப்பில்லா மல் பணியாற்றுகின்றனர். மேலும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பெரும் சவாலாகியுள்ளது.இந்நிலையில் பிறப்பு விகிதத்தில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.